கீபோர்ட் பிளேயர் ஸ்டீஃபன் தேவஸ்ஸியின் உறவினர் கொடுத்த ராக்கிங் பெர்ஃபார்மன்ஸ்
கீபோர்ட் பிளேயர் ஸ்டீஃபன் தேவஸ்ஸியின் உறவினர் கொடுத்த ராக்கிங் பெர்ஃபார்மன்ஸ்

கீபோர்ட் மற்றும் பியானோ வாசிப்பதில் அதகளம் பண்ணும் ஸ்டீஃபன் தேவஸ்ஸிக்கு 'Behindwoods Gold Mic Icon of Inspiration- Music' என்ற விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் அளித்த பெர்ஃபார்மன்ஸ் உடன், அவரது உறவினர் சிறுவன் வாசித்த டிரம்ஸ் பார்வையாளர்களை கவர்ந்தது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்