சிந்துபாத்துக்காக குரல் கொடுக்கும் மக்கள் செல்வன்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களுக்கு பிறகு அருண்குமார் - விஜய் சேதுபதி இணைந்திருக்கும் படம் சிந்துபாத். இந்த படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரைலானது.

Vijay sethupathi's Sindhubaadh dubbing works started

கே புரொடக்ஷன் மற்றும் வாசன் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், விவேக், இயக்குநர் விக்னேஷ் செல்வன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து படத்துக்கான டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.