Petta USA All Banner

இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்க்கும் விஜய் ஆண்டனி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி நான் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்.

Vijay antony joined with Isaignani Ilaiyaraaja

கடைசியாக இவர் நடிப்பில் திமிரு  பிடிச்சவன் என்ற படம் வெளியாகியிருந்தது. தற்போது மூடர் கூடம் நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்துவருகிறார்.

அதனைத் தொடர்ந்து தமிழரசன் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தி்ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை பாபு யோகேஷ்வரன் இயக்குகிறார்.