'அரைநிர்வாண' போராட்டம் நடத்திய 'பிரபல நடிகை'... வைரலாகும் வீடியோ!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Sri Reddy goes half naked to protest against casting-couch tamil cinema news

நடிகை ஸ்ரீரெட்டி தனது ஸ்ரீலீக்ஸ் மூலமாக நடிகர்கள், இயக்குனர்களின் அந்தரங்க விஷயங்களை அம்பலப்படுத்தி தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

 

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலு பெண்கள் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என்று நினைப்பதாக கூறியும், பின்னர் நடிகர் ஒருவரைப் பற்றியும் பரபரப்பான கருத்துக்களைக் கூறினார்.

 

தொடர்ந்து நேற்று ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு நடிகர் சங்கம் முன்பு, அரைநிர்வாண போராட்டத்தில் நடிகை ஸ்ரீரெட்டி ஈடுபட்டார்.மேலும், நடிகர் சங்கம் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீ ரெட்டி, தனது ஆடைடைகளை களைய முற்பட்டார்.

 

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஐதராபாத் போலீசார் நடிகை ஸ்ரீரெட்டியைக் கைது செய்தனர்.

'அரைநிர்வாண' போராட்டம் நடத்திய 'பிரபல நடிகை'... வைரலாகும் வீடியோ! VIDEO

Tags : Sri Reddy

POPULAR ACTOR'S STATEMENT ABOUT SRI REDDY

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Ramcharan reacts to Sri Reddy's protests

Sri Reddy's protest against casting couch is something that everybody knows about, and actors like Pawan Kalyan, Allu Arjun, Gayathri Raghuram had reacted to her statements and allegations.
 

Now, popular Telugu star Ramcharan, who is riding high on the success of Rangasthalam, answered about Sri Reddy's protests, in a recent press meet. He was reportedly quoted as saying, "I am not talking particularly about her (Sri Reddy). But overall, to hear this word anywhere, in any industry - whether in politics or business industry, doesn't sound right to anyone.

Nobody would encourage it, especially when I have five of my sisters in the same field, I would personally not want to pursue it or witness such a disaster in the industry.
"

Sri Reddy goes half naked to protest against casting-couch tamil cinema news

People looking for online information on Sri Reddy will find this news story useful.