பேய் கூட ஏன் ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்குற ?- வெளியானது 'தில்லுக்கு துட்டு 2' படக் காட்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான படம் தில்லுக்கு துட்டு. இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்திருந்தது.

Santhanam's Dhilluku Dhuddu 2 sneak peek

காமெடி ஹாரர் என கலந்துகட்டி உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

ஹேன்ட் மேட் பிலிம்ஸ்  சார்பாக சந்தானம் தயாரித்துள்ள இந்த  படத்தையும் முதல் பாகத்தை இயக்கிய ராம்பாலாவே இயக்கியுள்ளார்.  இந்த படத்துக்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து தற்போது ஸ்நீக் பீக் எனப்படும் சில நிமிட காட்சி வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ளது தெரியவருகிறது.

பேய் கூட ஏன் ஐஸ் பாய் விளையாடிட்டு இருக்குற ?- வெளியானது 'தில்லுக்கு துட்டு 2' படக் காட்சி VIDEO