www.garudabazaar.com

இந்திய 'கிரிக்கெட்' வீரருடன் காதலா?... 'பிரபல நடிகை' விளக்கம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகை ராஷி கண்ணா, ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாகவும், சைத்தான் கி பச்சா படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். மேலும், விஷாலுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

Rashi Khanna is in love with Jaspreet Bumrah tamil cinema news

ராஷி கண்ணா பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவை காதலிப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், பும்ரா தொடர்பான வதந்திகளுக்கு நடிகை ராஷி கண்ணா விளக்கமளித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர், "பும்ரா ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் எனத் தெரியும், அவ்வளவு தான். தனிப்பட்ட முறையில் அவரை எனக்குத் தெரியாது. மேலும், இதுவரை ஒருமுறைகூட நான் அவரை சந்தித்தது இல்லை. பும்ராவை காதலிப்பதாக வரும் தகவல்களில் உண்மையில்லை,'' என தெரிவித்துள்ளார்.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED LINKS

Rashi Khanna is in love with Jaspreet Bumrah tamil cinema news

People looking for online information on Bumrah, Raashi Khanna will find this news story useful.