என்னோட முதல் இரவில் நடந்தத சொல்றேன்...!- ஓவியாவின் 90 ML ஸ்னீக் பீக் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 ML திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது.

Oviya's 90ML Milk sneak peak video is out now

பெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் சிம்பு இசையமைத்து, கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பொம்மு லக்ஷ்மி, ஸ்ரீ கோபிகா, மோனிஷா ஆகியோர் ஓவியாவின் தோழிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ‘பழம்’ என்ற ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. தற்போது அதைத் தொடர்ந்து ‘பால்’ என்ற 2வது ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில், ஓவியாவின் தோழிகளில் ஒருவர் தனது முதல் இரவில் நடந்த விஷயங்களை தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.

இப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

என்னோட முதல் இரவில் நடந்தத சொல்றேன்...!- ஓவியாவின் 90 ML ஸ்னீக் பீக் இதோ VIDEO