மிஷ்கின் பட்டயகிளப்பும் சுட்டுப்பிடிக்க உத்தரவு டிரெய்லர்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படங்களுக்கு பிறகு ராம்குமார் ராயப்பா இயக்கியிருக்கும் படம் சுட்டுப்பிடிக்க உத்தரவு. இந்த படத்தில் விக்ராந்த், இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். 

Mysskin and Vikranth starring suttupidikka utharavu trailer released

இந்த படத்துக்கு துருவங்கள் பதினாறு, தாக்க தாக்க படங்களுக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். வித்தியாசமான காம்போவில் உருவாகியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிகத்துள்ளது. இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

மிஷ்கின் பட்டயகிளப்பும் சுட்டுப்பிடிக்க உத்தரவு டிரெய்லர் VIDEO