'டேய் மச்சான் தேவ்' - வெளியானது 'தேவ்' படத்தின் வீடியோ பாடல்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் கார்த்தி தற்போது 'தேவ்' என்ற படத்தில் நடித்துவருகிறார். ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ள இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

Karthi's Dev Va Machan Dev video song released

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி க்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ளார்.

தற்போது இந்த படத்திலிருந்து டேய் மச்சான் தேவ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடல்வரிகளை தாமரை எழுத, ஹரிஹரன், பரத்  சுந்தர், திப்பு, கிரிஷ், கிரிஸ்டோபர் அர்ஜூன், சரண்யா கோபிநாத் உள்ளிட்டோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.

'டேய் மச்சான் தேவ்' - வெளியானது 'தேவ்' படத்தின் வீடியோ பாடல் VIDEO