Park IPL BNS SS Banner

'மேல ஏறி வர்றோம் நீ ஒதுங்கி நில்லு'... வெற்றிக்கு 'வயது தடையல்ல' மீண்டு(ம்) நிரூபித்த சென்னை!

Home > News Shots Slideshows

By

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

ஐபிஎல் அணிகளில் 'சீனியர் அணி' என்றும் 'அங்கிள்ஸ்' என்றும் சென்னை அணியை கலாய்த்தவர்களுக்கு, தங்களது தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் சென்னை அணி பதிலடி கொடுத்து வருகிறது.

 

இதனையொட்டி சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்' போட்டு, சென்னை ரசிகர்கள் தங்களது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.

 

மேலும் தகவல்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களைக் 'கிளிக்' செய்யவும்..

புகைப்படம் 1

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 'மேல ஏறி வர்றோம் நீ ஒதுங்கி நில்லு'... வெற்றிக்கு 'வயது தடையல்ல' மீண்டு(ம்) நிரூபித்த சென்னை!.