Park IPL BNS SS Banner

இப்படியே போனா எங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' நிச்சயம்.. சிஎஸ்கேவைத் 'தெறிக்கவிடும்' ரசிகர்கள்!

Home > News Shots Slideshows

By

ஐபிஎல் அணிகளில் 'சீனியர் அணி' என்றும் 'அங்கிள்ஸ்' என்றும் சென்னை அணியை கலாய்த்தவர்களுக்கு, தங்களது தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் சென்னை அணி பதிலடி கொடுத்து வருகிறது.

 

எனினும் கடைசி வரை ரசிகர்களை 'திக்திக்' மனநிலையிலேயே வைத்திருப்பதால் இதயம் பலவீனமானவர்கள், சிஎஸ்கே ஆடும் போட்டிகளைப் பார்க்க வேண்டாம் என்று ரசிகர்கள் செல்லமாகக் கலாய்த்து வருகின்றனர்.

 

மேலும் சிஎஸ்கே மேட்ச்களைப் பார்ப்பவர்கள் நன்றாக இருந்தாலும் கடைசி நிமிடங்களில் நெஞ்சுவலி வந்து விடுகிறது என்றும் மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. அதிலிருந்து ஒருசிலவற்றை இங்கே பார்க்கலாம்.

 

மேலும் படங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்...

புகைப்படம் 1

Meme Credit: Sarath Krishnan

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. இப்படியே போனா எங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' நிச்சயம்.. சிஎஸ்கேவைத் 'தெறிக்கவிடும்' ரசிகர்கள்!.