யோகி பி
யோகி பி

ராப் மியூசிக் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த ராப் பாடகர் யோகி பி -க்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - ராப் மியூசிக்” என்ற விருதினை இசையமைப்பாளர் டி.இமான் வழங்கினார்.