விவேக் - மெர்வின்
விவேக் - மெர்வின்

இணையத்தில் மிகவும் பிரபலமான ‘ஒரசாத’ பாடலுக்காக விவேக் - மெர்வின் இணைக்கு “தி மோஸ்ட் இன்டிபென்டெண்ட் சாங் ஆஃப் தி இயர் - ஒரசாத” என்ற விருதினை சோனி சவுத் மியூசிக் மேனேஜர் அஸ்வின் ஸ்ரீராம் வழங்கினார்.