விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

அன்பான இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் விக்னேஷ் சிவன் -க்கு “தி கோல்டன் நியூ ஏஜ் பாடலாசிரியர்” என்ற விருதினை ராக்ஸ்டார் அனிருத் வழங்கினார்.

இருவரும் இணைந்து அளித்த மியூசிக்கல் ட்ரீட் விருது விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.