செந்தில் ராஜலட்சுமி
செந்தில் ராஜலட்சுமி

கிராமிய பாடல்கள் மூலம் மக்கள் மனதை கவர்ந்த சிறந்த நட்சத்திர ஜோடியான செந்தில் மற்றும் ராஜலட்சுமி அவர்களுக்கு “தி மோஸ்ட் பாபுலர் மியூசிக்கல் ஜோடி ஆஃப் தி இயர் - சின்ன மச்சான்” என்ற விருதினை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வழங்கினார்.