ரானு மோண்டல்
ரானு மோண்டல்

லதா மங்கேஷ்கரின் `ஏக் ப்யார் கா நக்மா ஹை' பாடலைப் பாடி , இணையதளத்தில் வைரலான ரானு மோண்டல் -க்கு “இண்டர்நெட் சென்சேஷன்” என்ற விருதினை இயக்குநர் பா.ரஞ்சித் வழங்கினார்.