ராஜேஷ் வைத்தியா
ராஜேஷ் வைத்தியா

வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியார் அவர்களுக்கு  “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - கிளாசிக்கல் கர்நாட்டிக் மியூசிக்” என்ற விருதினை கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி ஆகியோர் வழங்கினர்.