லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம்

இளம் இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் அவர்களுக்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - மியூசிக்” என்ற விருது வழங்கப்பட்டது.

உலகிலேயே மிக வேகமாக பியானோ வாசித்து சாதனை படைத்த இசை கலைஞன் லிடியன் நாதஸ்வரத்தின் திறமையை பாராட்டி, ஊக்குவித்து வீணை கலைஞர் ராஜேஷ் வைத்தியா விருது வழங்கினார்.