ஹிப்-ஹாப் தமிழா ஆதி
ஹிப்-ஹாப் தமிழா ஆதி

இசையமைப்பாளர் ஹிப் - ஹாப் தமிழா ஆதி அவர்களுக்கு “ஐகான் இன்டிபென்டெண்ட் மியூசிக்” விருதினை இயக்குநர் மோகன் ராஜா விருது வழங்கினார்.