ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

நடிப்பு, இசை என இரண்டிலும் பட்டையை கிளப்பி வரும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் -க்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - மியூசிக்” விருதினை இயக்குநர் வசந்த பாலன் வழங்கினார்.