தேனிசை தென்றல் தேவா
தேனிசை தென்றல் தேவா

இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவா -க்கு “தி ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் - கானா மியூசிக்” என்ற விருது வழங்கப்பட்டது. 

90-களில் இசையுலகில் குறிப்பாக கானா இசையை தமிழ் திரையுலகில் தொடங்கிய தேனிசை தென்றல் தேவாவிற்கு தற்போதைய தலைமுறை ரசிகர்களை ஈர்த்த இசையமைப்பாளர்கள் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் விருது வழங்கி கவுரவித்தனர்.