தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ்
தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ்

சாதி, மத, இன பாகுபாடு குறித்த விஷயங்களை தங்களது கானா மற்றும் ராப் மூலம் சமூக அக்கறை சார்ந்த மியூசிக்கல் பேண்டாக பிரபலமாகியுள்ள பா.ரஞ்சித்தின் ‘தி கேஸ்ட்லஸ் கலெக்ட்டிவ்’ குழுவினருக்கு “தி பெஸ்ட் சோஷியலி ரெஸ்பான்சிபில் மியூசிக்கல் பேண்ட்” என்ற விருதினை இயக்குநர் ராஜு முருகன் வழங்கி ஊக்குவித்தார்.