அலெக்சாண்டர் பாபு
அலெக்சாண்டர் பாபு

இசை மூலம் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து அசத்தி வரும் அலெக்சாண்டர் பாபு அவர்களுக்கு “தி பெஸ்ட் மியூசிக்கல் ஸ்டாண்ட்-அப் காமெடியன் இன் இந்தியா” என்ற விருதினை ராப் பாடகர் யோகி பி வழங்கினார்.