நாடு முழுவதும் பல்வேறு கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து ஏராளமான திரை பிரபலங்கள் தங்களது சமூக வலைதளா பக்கங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Siddharth
SIDDHARTH