'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்!

Home > Slideshows

By

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ரசிகர்களால் 'தளபதி' என்று அழைக்கப்படும் விஜய்க்கு சஞ்சய், சாஷா என 2 குழந்தைகள் உள்ளனர்.

 

இதில் சஞ்சய் 'வேட்டைக்காரன்' படத்தில் விஜய்யுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

 

'வேட்டைக்காரன்' படத்துக்குப்பின் சஞ்சய்யின் புகைப்படங்கள் அதிகம் வெளியாகாத நிலையில், சமீபத்தில் வெளியான சஞ்சய்யின் புகைப்படம் விஜய் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

குட்டி பையனாக இருந்த சஞ்சய் தற்போது வாலிபனாக வளர்ந்து நிற்கிறார். பார்க்க அச்சு-அசல் சிறுவயது விஜய் போலவே இருக்கும் சஞ்சய்யை விஜய் ரசிகர்கள் செல்லமாக 'குட்டி தளபதி' என அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

குழந்தை முதல் தற்போது வரை, சஞ்சய்யின் 'கியூட்' புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

PHOTO 1
Tags : Vijay, Sanjay

ABOUT THIS PAGE

This page hosts a weekly slideshow related to Tamil movies. Each slide includes a picture and some description about that picture. All the slides will have a recurring theme. People looking for actress stills, actress images, actor stills, actor images, movie stills, movie images, and other interesting topics, relevant issues in Tamil cinema will find this page useful. Photo 1 | 'குழந்தை முதல் இளைஞன் வரை'... குட்டி 'தளபதி'யின் கியூட் புகைப்படங்கள்!.