BGM2018 Short Film SS Banner

குறும்படம் டூ கோலிவுட்: கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த இயக்குநர்கள்!

Home > Slideshows

By

சமீபகாலமாக இளம் இயக்குநர்கள் குறும்படங்கள் எடுப்பதும், தங்களது குறும்படங்களை 'விசிட்டிங்' கார்டாக வைத்து பெரிய படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெறுவதும் அதிகரித்து வருகிறது.

 

அந்த வகையில், தங்களது குறும்படங்கள் மூலமாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த இயக்குநர்கள் குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம்.


மேலதிக விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.

கார்த்திக் சுப்புராஜ்

'ராவணம்', 'துரு', 'நீர்' போன்ற புகழ்பெற்ற குறும்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், 2012-ம் ஆண்டு 'பீட்சா' படத்தின் வழியாக கோலிவுட்டில்எண்ட்ரி கொடுத்தார்.

 

தொடர்ந்து 'ஜிகர்தண்டா', 'இறைவி' படங்களை இயக்கிய கார்த்திக் தற்போது 'மெர்க்குரி' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

 

அடுத்ததாக 'சூப்பர்ஸ்டார்' ரஜினியை இவர் இயக்கப்போவது குறிப்பிடத்தக்கது.

 

ABOUT THIS PAGE

This page hosts a weekly slideshow related to Tamil movies. Each slide includes a picture and some description about that picture. All the slides will have a recurring theme. People looking for actress stills, actress images, actor stills, actor images, movie stills, movie images, and other interesting topics, relevant issues in Tamil cinema will find this page useful. கார்த்திக் சுப்புராஜ் | குறும்படம் டூ கோலிவுட்: கெத்தாக 'எண்ட்ரி' கொடுத்த இயக்குநர்கள்!.