மொட்ட ராஜேந்திரன்
மொட்ட ராஜேந்திரன்

மொட்ட ராஜேந்திரன் இப்போது தமிழின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவர். ஆனால் இவர் தமிழில் அறிமுகமான ’நான் கடவுள்’ படத்தில் இவர் ஏற்று நடித்த தாண்டவன் கதாப்பாத்திரம் இதுவரை யாரும் ஏற்காத கோடூரமான கதாப்பாத்திரம். ஆனால், பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம் அவரை வேறு பாதைக்கு திருப்பியது.