100 ஆண்டுகால இந்திய சினிமாவில் காதல் இல்லாத படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். காதல், காதல், காதல், காதல் இல்லையேல் சாதல் சாதல் சாதல், மணந்தால் மகாதேவி,இல்லையேல் மரண தேவி... தொடங்கி சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான 96ல்  வரை திரைப்படங்களின் காதலின் ஆழத்தை, வலியை பார்வையாளர்களுக்கு சரியாக கடத்தியது அந்த படங்களின் வசனங்கள் தான். அப்படி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காதல் வசனங்கள் இதோ

வாரணம் ஆயிரம்
வாரணம் ஆயிரம்

`ரொம்ப நாளாவே. உனக்கு 17, எனக்கு 15. அப்போதில இருந்து. எனக்கு 8 வயசு இருக்கும்போது நான் உன்ன முதல்ல பாத்தேன். அன்னைல இருந்துகூட இருக்கலாம். ஐ ஹாவ் ஆல்வேஸ் பீன் இன் லவ் வித் யூ,"