காதலர் தினம்
காதலர் தினம்

``சில பேரு பிறக்கும்போது சாதாரணமாப் பிறந்தாலும், தன் லட்சியத்துக்காக உயிரைவிட்டு, தன் வாழ்க்கைய அர்த்தமுள்ளதா ஆக்கிக்கிறாங்க. காதல்... அவனோட லட்சியம். அதுக்காக அவன் உயிர விட்டிருக்கான்,"