திரைப்படங்களில் வரும் மிகவும் பிரபலமான பாடல்களின் ஒரிஜினல் வெர்ஷனைவிட அதனை காமெடி நடிகர்கள் தங்களது ஸ்டைலில் கலாய்த்து பாடிய கலக்கல் காமெடி வெர்ஷன் ரசிகர்களின் நினைவில் இருந்து நீங்குவதில்லை. அப்படியான திரை பாடல்களின் காமெடி வெர்ஷன் பாடல்களின் தொகுப்பை பற்றி பார்க்கலாம்.

வடிவேலு - உயிரே உயிரே
வடிவேலு - உயிரே உயிரே

உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவ்து ஓடி விடு.. அய்யயோ வருதே.. மூதேவி வருதே..!