நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயார் செய்வது, வேட்பாளர்களின் வேட்பு மனு தாக்கல் என தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் திரை நட்சத்திரங்கள் யார் என்பது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்..

நடிகை சுமலதா
நடிகை சுமலதா

கர்நாடக மாநிலம் மாண்டியா மக்களவை தொகுதியில் நடிகை சுமலதா சுயேட்சையாக போட்டியிடுகிறார். தமிழில் திசை மாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Tags : Sumalatha