நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்குபவர் நடிகர் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன். இவர், இந்திய குடியரசு கட்சி சார்பில்  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.