நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

தமிழ் திரைப்படங்களில் மிரட்டலான வில்லன் மற்றும் காமெடி கலந்த குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர், திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.