தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடித்த தனி ஒருவன், கோமாளி உள்ளிட்ட படங்கள் அண்மையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இவர் தற்போது லக்‌ஷ்மன் இயக்கத்தில் பூமி படத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் பாரிஸ் டூர் அடித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட ஸ்டைலிஷான புகைப்படங்களின் தொகுப்பு இதோ. 

1
1