தாய்க்குடம் பிரிட்ஜிற்குThumbs Up போட்ட ராக்ஸ்டார்
தாய்க்குடம் பிரிட்ஜிற்குTHUMBS UP போட்ட ராக்ஸ்டார்

Behindwoods Gold Mic Music Awards ‘தி கோல்டன் ஏஜ் சிங்கர்’ மற்றும் “தி மோஸ்ட் பாபுலர் ஆல்பம் ஆஃப் தி இயர் - பேட்ட” என இரண்டு விருதுகளை வென்ற ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத், தாய்க்குடம் பிரிட்ஜ் குழுவின் Performance-ஐ பார்த்து Thumbs Up சொல்லி இசை குழுவினரை உற்சாகப்படுத்தினார்.