கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன்
கமல்ஹாசன் - ஸ்ருதிஹாசன்

‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போற்றி பாடடி பொண்ணே’ பாடலுக்காக ரெக்கார்டிங் செல்வதற்கு முன்பாக சுமார் 50 முறை காரில் பாடலை பாடி பயிற்சி பெற்ற ஸ்ருதிஹாசன், மியூசிக் ஐகானாக வெளிநாடுகளிலும் மேற்கத்திய இசை கச்சேரிகளை அரங்கேற்றி வருகிறார். கைப்பிடித்து வரமால் இந்த இடத்திற்கு வந்த ஸ்ருதியுடன் இணைந்து மேற்கத்திய பாடல் ஒன்றையும் பாடினார்.