BGM2018 Short Film SS Banner

டாப் 100 'பணக்கார நடிகர்கள்' பட்டியல்: உங்க பேவரைட் நடிகர்களுக்கு எந்த இடம் தெரியுமா?

Home > Slideshows

By

கடந்த 2017-ம் ஆண்டுக்கான 'டாப் 100' இந்திய பணக்கார நடிகர்-நடிகைகளின் பட்டியலை, சர்வதேச பிசினஸ் பத்திரிகையான 'போர்ப்ஸ்' வெளியிட்டுள்ளது.

 

இதில், நமது கோலிவுட் நடிகர்கள் எந்தெந்த இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதை இங்கே பார்க்கலாம். நீங்கள் எதிர்பாராத சில நடிகர்களும் இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

 

உங்கள் 'பேவரைட்' நடிகர்கள் இதில் எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளனர் என்பதை அறிய, அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.

தனுஷ்

நடிகர் தனுஷ் ரூ.11.25 கோடிகளை கடந்தாண்டில் சம்பாதித்து, இப்பட்டியலில் 70-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Tags : Dhanush

ABOUT THIS PAGE

This page hosts a weekly slideshow related to Tamil movies. Each slide includes a picture and some description about that picture. All the slides will have a recurring theme. People looking for actress stills, actress images, actor stills, actor images, movie stills, movie images, and other interesting topics, relevant issues in Tamil cinema will find this page useful. தனுஷ் | டாப் 100 'பணக்கார நடிகர்கள்' பட்டியல்: உங்க பேவரைட் நடிகர்களுக்கு எந்த இடம் தெரியுமா?.