Chimbu Deven
CHIMBU DEVEN

வயதில் சிறியவர்களை கூட மிஸ்டர் என கூறி அழைக்கும் மிக அன்பிற்குரிய பண்பிற்குரிய.. மாபெரும் இயக்குநர் எங்கள் மகேந்திரன் சார். இறுதி வரை எல்லோரையும் உற்சாகப்படுத்தினீர்கள். தங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம் மிஸ்டர் மகேந்திரன் சார். RIP