மதுமிதா - ரேஷ்மா
மதுமிதா - ரேஷ்மா

Madhumitha, Reshma - சாக்ஷி-கவின் விவகாரத்தில் சாக்ஷியிடம் கோபப்பட்டு கவின் கத்தியது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் தெரியும். ஆனால் நாமினேஷனில் கவினின் தவறை எடுத்துச் சொல்லாதது ஏன்? பாதிக்கப்பட்ட பெண் இருக்க, ஆண்கள் அனைவரும் கவினுக்கு ஆதரவளிப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர்.