விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 36ம் நாள் எபிசோடில் இந்த சீசனுக்கான முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் இரண்டு நபர்களை காரணத்துடன் நாமினேட் செய்தனர். அதில் அபிராமி, சாக்ஷி, ரேஷ்மா, மதுமிதா, கவின் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த ஓபன் நாமினேஷனால் மன வருத்தம் அடைந்த போட்டியாளர்கள் கண்ணீருடன் புலம்பி தவித்தனர்.

லொஸ்லியா
லொஸ்லியா

Open Nomination - மீராவோட குறும்படம் சம்பவத்திற்கு பிறகு சாக்ஷி மீண்டும் அவரிடம் சமாதானமாக சென்றார். ஆனால், 2 நாட்களில் மீண்டும் மீரா சாக்ஷி இடையே சண்டை வந்தது. ஆக, சாக்ஷி ஒருவரை எப்படி பார்க்கிறார் என்பது தெரியவில்லை என லொஸ்லியா சாக்ஷியை நாமினேட் செய்தார்.