BGM2018 Short Film SS Banner

வடிவேலோட இந்த 'அல்டிமேட் டயலாக்ஸ்ல' நீங்க அதிகமா பயன்படுத்துறது எது?

Home > Slideshows

By

கோலிவுட்டின் மிகச்சிறந்த நகைச்சுவை நாயகன்களில் ஒருவர் என, வடிவேலுவை நாம் தாராளமாகச் சொல்லலாம். குறிப்பாக அவரது ஒருவரி வசனங்களும், உடல்மொழியும் அனைவருக்கும் பிடித்தமானவையாகும்.

 

நமது அன்றாட வாழ்விலும் வடிவேலுவின் பெரும்பாலான வசனங்களை தொடர்ந்து நாம் பயன்படுத்தி வருகிறோம். அவ்வாறு பயன்படுத்தப்படும் 'டாப் 10' வசனங்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.

 

இதில் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் வசனம் எது? என்பதை மறக்காமல் கமெண்டில் தெரியப்படுத்துங்கள். மேலதிக விவரங்களுக்கு அடுத்தடுத்த பக்கங்களை 'கிளிக்' செய்யவும்.

மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு

பிரெண்ட்ஸ் நம்மள எதுலயாவது மாட்டி விடுறப்போ, கண்டிப்பா இந்த டயலாக்க பயன்படுத்தி இருப்போம்.

ABOUT THIS PAGE

This page hosts a weekly slideshow related to Tamil movies. Each slide includes a picture and some description about that picture. All the slides will have a recurring theme. People looking for actress stills, actress images, actor stills, actor images, movie stills, movie images, and other interesting topics, relevant issues in Tamil cinema will find this page useful. மாப்பு வச்சுட்டாண்டா ஆப்பு | வடிவேலோட இந்த 'அல்டிமேட் டயலாக்ஸ்ல' நீங்க அதிகமா பயன்படுத்துறது எது?.