FAN CHASES AJITH FOR 18KM - AJITH REACTION HERE!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Thala Ajith's message to a fan

We all know that Ajith is a man who respects his fan a lot. Recently one of his fans took to Facebook to post an anecdote of his meeting with Ajith. 


The fan chased Thala Ajith for 18 kilometers from Chennai Airport, after which he pulled over. Ajith's driver called the fan, and Ajith asked his name. The fan replied Ganesh. Following this, Ajith advised the fan not to do such things because it is dangerous and can prove fatal. Ganesh duely obeyed and apologised. 


They took a picture after this, and the fan wished Ajith success for his next film with Siruthai Siva, Viswasam. Read the full post here:


"என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன் இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை


#ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை


தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km..


சற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார் தல கூறியது என்னை நெகிழ வைத்தது..


என் தம்பி உன் பெயர் என்ன என்றார்.கணேஷ் என்றேன் தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்..இது தவறு என்றார்.உடனே Sorry அண்ணா என்றேன்


உடனே தல வா கணேஷ் போட்டோ எடுத்துக..ரொம்ப Tired ahஇருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா என்று கேட்டார்.அதுவே போதும் அண்ணா என்றேன்..


போட்டோ எடுத்தபின் Viswasam கண்டிப்பா Success ஆகும் சார் என்றேன் Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார்.


நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன்.என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் 10.11.2018🎉🎊😍😍😍


குறிப்பு**விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புகைப்படம் எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து வீட்டின் வாசலில் கடைசியாக எடுக்க பட்ட புகைப்படம்"


*Post is not spellchecked.