www.garudabazaar.com

அண்ணன காணோம்; இன்ஸ்டாகிராமில் உருகிய தெலுங்கு நடிகை

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

‘ஆர்.எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர் நடிகை பாயல் ராஜ்புட். இவர் தற்போது தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் ‘ஏஞ்சல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார்.

RX 100 heroine Payal Rajput's insta post on her Missing Brother goes viral

பாயல் ராஜ்புட்டின் சகோதரர் காணாமல் போனது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘என் அண்ணனை காணவில்லை. 3 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் காணாமல் போன எனது அண்ணன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அண்ணா இன்று உன் பிறந்தநாள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

உன்னை நினைக்காத நாட்களே இல்லை. அம்மா, அப்பா என எல்லோரும் நீ திரும்ப கிடைக்க பிரார்த்திக்கிறோம். அவர்களின் ஒரு பாதியை நீ எடுத்துக் கொண்டு போய்விட்டாய்,  தினமும் உன்னை நினைத்து அவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உன்னை மிகவும் மிஸ் செய்கிறோம். எங்கிருந்தாலும் சீக்கிரம் வந்துவிடு.

பலமுறை மும்பை போலீசில் புகார் தெரிவித்தும் ஒரு பயனும் இல்லை. பெயர்-துருவ் ராஜ்புட், வயது 25, காணாமல் போன இடம்-மும்பை’ என தனது அண்ணன் குறித்த தகவல்களையும், புகைப்படங்களையும் பாயல் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

My brother is missing ! It’s been 3 years u left us ,27th March,16 at 7pm from Mumbai ! Not a single day passed without, thinking of you, Not a single day passed without, hoping to see you again ! Today is your bday ... HAPPY BIRTHDAY BHAI ,May god give u a long and healthy life . Bhai plz jaha par bhi h plz plz aja ...Muma papa roz tere liye pray karte hai ,tujko bhot miss karte hai 😪,A part of them went with you and you left them in silent Tears ,they are dying everyday without you Sonu 😔 Hope you will find this msg ! If you are stuck somewhere,plz just try to call us once .. we are waiting for you bhai 🙏🏼 Lodged complaint several times @ mumbai police station but nothing worked out ,m uploading few pics of him ! Name- Dhruv Rajput Age -25 height 6’1” Last seen in mumbai ! If you have seen him or know his whereabouts u can contact ! #brother #brothermissing #Dhruvrajput #2016 #missingperson #missing #mumbai #plzhelp #FindDhruv 🙏🏼

A post shared by Payal Rajput (@rajputpaayal) on

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்      

RELATED LINKS

RX 100 heroine Payal Rajput's insta post on her Missing Brother goes viral

People looking for online information on BrotherMissing, Instagram, Payal rajput, RX100, Telugu actress will find this news story useful.