Naveens All Banner Jun 7th

INDIAN PRESIDENT'S SPECIAL BIRTHDAY WISH FOR ILAIYARAAJA IN TAMIL

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
President Ramnath Kovind wishes Ilaiyaraaja for his birthday in Tamil

Isaignani Ilaiyaraaja is celebrating his 75th birthday today, June 2, and at this juncture, Ramnath Kovind, President of India, has wished the maestro in Tamil, on his Twitter space.
 

The handle is maintained by Ramnath Kovind's team, who tweeted, "இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர் ,இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் . இவ்வாண்டுத் தொடக்கத்தில்,அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற  பெரும்பேறாகக் கருதுகிறேன் - குடியரசுத்   தலைவர் கோவிந்த்."


Ramnath also wished Ilaiyaraaja in English and Hindi languages, who felt honoured to have awarded him with the Padma Vibhushan award, earlier this year.

2018 பத்ம விருதுகள்: முதல் நபராக விருது பெற்ற 'இசைஞானி'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Ilaiyaraaja Conferred with Padma Vibushan at Delhi tamil cinema news

2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களுக்கு, குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி வருகிறார்.

 

இந்த பத்ம விருது விழாவில் முதல் நபராக இசைஞானி இளையராஜா, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையிலிருந்து பத்ம விபூஷன் விருதினை பெற்றுக் கொண்டார்.

 

இளையராஜா தவிர தமிழகத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் அரவிந்த் பாரிக், தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, யோகா கலைஞர் நானம்மாள் உள்ளிட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார்.

 

விழாவில் 3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப்பட்டன.

President Ramnath Kovind wishes Ilaiyaraaja for his birthday in Tamil

People looking for online information on Ilaiyaraaja, Ramnath Kovind will find this news story useful.