Bofta BNS Banner May 18th
ஸ்டாலினை புகழ்ந்தார் நடிகர் ரஜினிகாந்த்

இன்று கடைசிநாளாக ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் நன்றி உரையாற்றினார். அரசியலை பற்றி பேசிய ரஜினிகாந்த், மு.க.ஸ்டாலின் ஒரு நல்ல நிர்வாகி எனவும் ஸ்டாலினை சுதந்திரமாக செயல்படவிட்டால் சிறப்பாக செயல்படுவார் என புகழாரம் சூட்டினார். மேலும் சீமானின் பேச்சு அவரை மிகவும் கவர்த்ததாகவும், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அரசியலில் திறமைசாலி எனவும்  அவர் குறிப்பிட்டார்.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories