Torino BNS Banner May 14th
Bofta BNS Banner May 18th
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஜூன்-6 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம்த காரணமாக இவ்-விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பள்ளி-கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். குறிப்பாக, தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் மே-28  நிறைவுபெறுகிறது.

By |

OTHER NEWS SHOTS

Read More News Stories