’அண்ணா’வின் நிழலில் தஞ்சமடைந்த அன்புத்’தம்பி’.. அரிய தகவல்கள்!

Home > News Shots Slideshows

By

பழம்பெரும் மூத்த அரசியல் தலைவர் திமுக தலைவர் மு.கருணாநிதி 03.07.1924 அன்று பிறந்து 07.08.2018 அன்று மறைந்தார். அவரைப் பற்றிய சில அரிய தகவல்களை இங்கே காண்போம்.

பிறப்பு

மு.கருணாநிதி,நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் 1924-ம் வருடம் ஜூன் 3-ம் தேதி முத்துவேலருக்கும்-அஞ்சுகத்துக்கும்  ’தட்சிணாமூர்த்தி’ எனும் பெயரில் உதித்து ‘முத்துவேல் கருணாநிதி'யாக வளர்ந்தார்.

ABOUT THIS PAGE

This page contains slide shows relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. ’அண்ணா’வின் நிழலில் தஞ்சமடைந்த அன்புத்’தம்பி’.. அரிய தகவல்கள்!.